ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி மற்றும் பெருந்தலையூரில் உள்ள தேவாலயங்கள், சிலைகள் மீது மர்ம கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.