ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல சமயங்களில் சாதாரணமாக இவைகள் ரோட்டை கடப்பதை காண முடிகிறது.