சென்னை : பீடித்தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும், மாற்று வேலைவாய்ப்புக்கும் திட்டமிடாமல் புகை பிடிக்க தடை விதித்ததை கண்டித்து வரும் 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.