சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 24, 26ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.