சென்னை : மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தமிழக துறைமுகங்களுக்குள் கப்பல்களை நுழைய விடாமல் தடுப்போம் என்று தமிழக மீனவ அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளது.