சென்னை ''இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் தனது அதிகார ஆசைகளை தவிர்த்தும், அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டும், தமிழ் இனம் வாழ களம் இறங்கி போராட முன் வந்தால் துணை நிற்போம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.