சென்னை: ''இலங்கையில் சாகிற தமிழனை காப்பாற்றுகின்ற விடயத்திலாவது, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இருப்போம் என்றும் நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை என்றும் நாம் ஒன்றுபட்ட நிலையிலே எந்த கசப்புகளும், எந்த மன வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.