சென்னை : தி.மு.க.விற்கு எதிராகவும், தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவும் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருக்கும் இயக்குநர் பிரசாத்துக்கும், எனக்கும் எந்தவித ஒட்டும் உறவும் இல்லை'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.