சென்னை : உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை பெற அவர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பை உயர்த்தியதற்காக மத்திய அரசுக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.