சென்னை: அ.இ.அ.தி.மு.க.வின் 37வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்டோபர் 17ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா பேசுகிறார்.