சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருப்பதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்றுள்ளார்.