சென்னை: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு லட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.