சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே தென் மாவட்டங்களுக்கு 18 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதற்கான முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது.