சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க இந்திய- இலங்கை கடற்படையினர் கூட்டாக கண்காணிப்பு மேற்கொள்ளும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தியுள்ளார்.