சென்னை: கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக, 4 காவல்துறை அதிகாரிகளுக்கு 2008ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.