சென்னை : சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆற்றுப் படுகைகளில் அனுமதியின்றி மணல் எடுக்கப்பட்டு வருவதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் திருப்புவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.