சென்னை : வன்னிக் காடுகளில் பசி, பட்டினியால் தமிழர்கள் செத்து மடிகின்றனர் என்றும் இந்த கொடுமையை தடுத்து நிறுத்த மத்திய அரசு முன்வரவில்லை என்றும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு மத்திய அரசு உதவுகிறது என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றினார்.