சென்னை : திடீர் உடல் நலக்குறைவால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதலமைச்சர் கருணாநிதி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.