மதுரை : மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் நேற்று இரு பிரிவினருக்கு இடையே நடந்த கலவரத்தில் 140 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 520 பேர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.