சென்னை : ''இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உண்ணாவிரத போராட்டம் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார்.