சென்னை : இலங்கை தமிழர்களுக்காக இந்திய கம்யூனிஸ்டு நடத்தும் உண்ணாவிரத போராட்டம், அரசியலில் அணி சேர்க்கும் முயற்சி போல அமைந்துள்ளது என்று எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.