சென்னை : தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் நிரந்தரமாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், அரசு முடிவு செய்துள்ளது.