சென்னை : ''சிங்கள அரசின் கோர தாண்டவத்தை தடுத்து நிறுத்திடுவதே முக்கியம் என்ற பாணியில் மத்திய அரசை வற்புறுத்தும் வகையில் நம் அனைவரது குரலும் ஒலித்தால் நல்லது'' என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.