சென்னை : ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசை கண்டிக்கும் விதமாக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்தோடு ஒருநாள் பொதுவேலை நிறுத்தம் செய்ய முன்வரவேண்டும்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.