சென்னை : மகாத்மா காந்தி பிறந்தநாளான இன்று முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதையும் மீறி யாராவது புகை பிடித்தால் உடனடியாக ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.