ஈரோடு: கர்நாடகா மாநிலத்தில் லாரி வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வழக்கம்போல் லாரிகள் கர்நாடகாவிற்கு சென்றது.