ஈரோடு: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை திடீரென பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.