ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி தி.மு.க. பெண் உறுப்பினர் உட்பட பல்வேறு ஊராட்சி தலைவர்கள் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இதனால் ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.