சென்னை: பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை செயல்படுத்த மாநில, மாவட்ட, வட்ட மற்றும் கிராம அளவில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.