சென்னை: ''இந்தாண்டு இறுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூலமாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 468 மெகாவாட் மின்சாரமும், 2009 ஜூன் மாதத்தில் கிடைக்கும் மின்சாரத்தையும் வைத்துக் கொண்டு மின்சாரத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்'' என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.