சென்னை : ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சென்னையில் இன்று கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.