சென்னை: இன்னும் 18 நாட்களுக்குள் தமிழ் ஈழத்தை ஆதரித்து சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றவில்லையென்றால் எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள்ளேயே உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.