சென்னை: இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் எல்லா வளங்களும் நிறைந்திட என் இதயங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.