சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தே.மு.தி.க.வினர் 13 பேர் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களது பிடியாணை உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.