சென்னை : மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி அக்டோபர் 2ஆம் முதல் பொது இடங்களில் புகைப்பிடித்தால் ரூ.100 முதல் ரூ.500 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.