சென்னை: தீபாவளியை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.