ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க கடற்படையை கண்டித்தும், மத்திய- மாநில அரசுகள் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.