ஈரோடு: ஆட்கடத்தல் வழக்கில் சரியாக செயல்படாத பெருந்துறை காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகியோர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.