தஞ்சாவூர் : விஜயகாந்துடன் பேசிய பின்னர் தே.மு.தி.க.வுடன் தேர்தல் கூட்டணி வைப்பது பற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.