சென்னை: விலைவாசி உயர்வு, மின்வெட்டைக் கண்டித்து சேலத்தில் நாளை அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.