சென்னை : சிறிலங்க கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.