சென்னை: காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி சென்னை, பெசன்ட் நகர் ராஜாஜி பவன் வளாகத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவு புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.