சென்னை : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி வகுப்புகள் கட்டாயமாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.