ஈரோடு: வனத்துறையில் ஓய்வு பெற்றவர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.