சென்னை: ''ஒரே ஒரு தொகுதியில் வென்று இவ்வளவு அராஜகம் செய்பவர்கள், கொஞ்சம் கூடுதலாக ஜெயித்தால் நாடு தாங்குமா?'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கடுமையாக தாக்கியுள்ளார்.