சென்னை : தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டாலும் எதிர்த்து நிற்பேன் என்றும் ஒருவேளை தோற்று போனால் சினிமாவை விட்டே விலகுவேன் என்றும் நகைக்சுவை நடிகர் வடிவேலு ஆவேசமாக கூறினார்.