சென்னை: வன்முறையை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த நாம் அனைவரும் சபதம் ஏற்போம் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.