சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரபல முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீடு மற்றும் அலுவலகத்தில் நுழைந்து 50 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்று தாக்குதல் நடத்தியது. இதில் நடிகர் வடிவேலு எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.