திருச்சி: தமிழக அமைச்சரவையில் இடம் குறித்து காங்கிரஸ் மேலிடம் முறைப்படி கேட்டுக்கொண்டால், அதுபற்றி பரிசீலிப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.