ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வேகமாக வந்த லாரி நிலைதடுமாறி வீடுகளுக்குள் புகுந்ததில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் 3 பெண்கள் உள்பட 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.